Sunday, July 31, 2011

நிப்டி வர்த்தக லெவல் இந்த வாரம்


நிப்டியானது ஒரு மணி நேர வரைபடத்தில் (triangle position )மூன்று கொன வடிவில் உள்ளது .

Friday, July 29, 2011

பங்கு வர்த்தகம் துடங்க

பங்கு சந்தை கற்றுக்கொள் பாகம் -2

 பாகம் ஒன்று படிக்காதவர்கள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

நண்பர்களே வணக்கம்

கடந்த பதிவில் நாம் பங்கு சந்தையில் என்ன என்ன செய்ய 
கூடாது என்று பார்த்தோம் .

இப்பொழுது பார்க்க போவது அடிப்படை
உங்களுக்கு தெரிந்த விஷயம் தான்



பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய நமக்கு தேவையானது

Wednesday, July 27, 2011

பங்கு வர்த்தகம் செய்வதற்கு

பாகம் -1

நண்பர்களே வணக்கம்

இந்த வலைப்பூவில் நான் இதுவரை கற்றுக்கொண்ட பங்கு சந்தை பற்றிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன் .

முக்கியமாக பங்குசந்தையில் வர்த்தகம் செய்யும்பொழுது நாம் கவனிக்க வேண்டியது FUNDAMENTAL     AND      TECHNICAL    ANALYSING
சில பங்குகளைப்பற்றிய தினவர்த்தகத்துக்கான எனக்கு தெரிந்த குறிப்புகள்
என்பது போன்றவைகளை பகிர்ந்து கொள்ள போகிறேன்

Tuesday, July 26, 2011

வணக்கம் நண்பர்களே

பங்கு சந்தைப் பற்றி எனக்கு தெரிந்தது ,நான் படித்தறிந்தது ,கேட்டறிந்தது எல்லாம் உங்களுடன் பகிரப் போகிறேன் .

எனது மற்ற தளங்கள்

பொழுது போக்கவும் ,சில தகவல்கள் அறிந்து கொள்வதற்கும்
www.thulithuliyaai.blogspot.com

வர்த்தகத்திற்கு ஆங்கில பதிவாக
www.nifty-fo.blogspot.com

Related Posts Plugin for WordPress, Blogger...