நண்பர்களே வணக்கம்
தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது என்று
முந்தய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்
அல்லவா
நேற்று 15.09.11 தங்கத்தின் விலை குறைந்த பட்சம்
27411 வரை வர்த்தகம் நடந்துள்ளது .
குறிப்பிட்டிருந்த இறங்கும் விலை புள்ளி 28090
இறங்கியிருக்கும் விலையானது --------> 27411
குறைந்துள்ள மொத்த புள்ளிகள் :- 679 புள்ளிகள்
படம் பெரிதாக தெரிய படத்தின் மீது கிளிக் செய்யவும்
பின் குறிப்பு :-
இன்றைய வர்த்தகத்தில் தங்கத்தின் விலையானது
நேற்றைய வர்த்தக முடிவிலிருந்து கேப் டவுன்
முறையில் தொடங்கியுள்ளது
27231.00 புள்ளியில் தொடங்கியுள்ளது . நூற்று என்பது புள்ளி
வித்தியாசத்தில் தொடங்கியுள்ளது