Monday, September 12, 2011

GOLD


இறங்கும் புள்ளி :-28090



25/8 - ந்தேதியிலிருந்து channels டைப்பில் வர்த்தகம் நடந்து வருகிறது .

பிறகு ட்ரையாங்கில் மெத்தடில் வர்த்தகம் நடந்து அந்த ட்ரையாங்கிலை
உடைத்து கீழே இறங்குகிறது .

அதனுடய இலக்கு 27460 ஆக இருக்கும்

இடையில் 27590.00 ல் ஒரு தடை உள்ளது.

2 comments:

செங்கோவி said...

அப்படியென்றால், தற்காலிக இறக்கம் உள்ளதா பாஸ்?

நிரூபன் said...

தங்கத்தின் இன்றைய மார்க்கட் நிலவரத்தைப் பகிர்ந்திருக்கிறீங்க.

Post a Comment

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...