நிப்டியானது ஒரு மணி நேர வரைபடத்தில் (triangle position )மூன்று கொன வடிவில் உள்ளது .
இதில் நிப்டியின் resistence line : -5700
support line :-5300
கடைசி வர்த்தகம் முடிவடைந்தது 5491.00
நிப்டியானது 5515 லெவலை உடைத்தால் 5700 எட்ட வாய்ப்புள்ளது
கீழே 5480 உடைத்தால் 5405.00 தொடும் வாய்ப்புள்ளது
இந்த வாரத்திர்க்கானது இது .
நன்றி நண்பர்களே நமது வழக்கமான பாடம் வரும் பதிவுகளில்
தொடரும் .
வாக்களியுங்கள் நண்பர்களே .
நண்பன்
எம்.ஆர்
6 comments:
தகவலுக்கு நன்றி சகோ...!
நன்றி.
//
Your Blog http://pankumarket.blogspot.com is not listed in Tamilmanam. Please submit your blog to Tamilmanam
Please click here to submit your blog to tamilmanam //
என்னன்னு பாருங்க பாஸ்..தமிழ்மணம் அக்கவுண்ட் இருக்கா?
வாங்க மாய உலகம் ,தங்கள் வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி .
வாங்க செங்கோவி ,வருகைக்கு நன்றி நண்பரே .
தமிழ் மணத்தில் சேர்த்துவிட்டேன் நண்பரே .
வெய்டிங் லிஸ்டில் தான் உள்ளது
hi friend..... do u know which software you use to see these graphs. is it avaialable for free.. please help
Post a Comment
உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்