Monday, August 1, 2011

இன்றைய நிப்டி நிலவரம்

இன்று இரண்டாயிரம் ரூபாய் லாபம் 




இன்று காலை நிப்டி ஆனது கேப் அப்பில் தொடங்கியது

அதாவது கடந்த வெள்ளி அன்று நிப்டி ஆனது 5491.00 வர்த்தகம் முடிவடைந்திருந்தது .

இன்று 57 பாயின்ட் அதிகமாக ஓபன் செய்து வர்த்தகம் துடங்கியது .

குறைந்த பட்சம் :-5491.40



அதிக பட்சம் :- 5556.70

இன்றைய முடிவு :-5529.05

நம்முடைய மற்றொரு தளமான

http://nifty-fo.blogspot.com/


இதில் நிப்டி 5515.00 மேல் சென்றால் வாங்கி 5479.00 தடையாக (stoploss)வைத்து
கொண்டு 5580 இலக்காக நிர்ணயித்து கொண்டு வர்த்தகம் செய்ய சொல்லியிருந்தேன் .

நாம் சொன்ன விளையிலிருந்து 40 பாயின்ட் மலே சென்றுள்ளது நிப்டி .

விளையாண்டிருந்தால் 40 பாயிண்ட் லாபமாக கிடைத்திருக்கும் .ஒரு 
லாட்டிற்கு ரூபாய் 2000 வீதம் லாபம் கிடைத்திருக்கும் .

நன்றி நண்பர்களே


5 comments:

Post a Comment

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...