பங்கு சந்தை கற்றுக்கொள் பாகம் -3
முந்தைய பாகங்கள் படிக்க
பாகம் -1
பாகம் -2
முந்தைய பாகங்கள் படிக்க
பாகம் -1
பாகம் -2
பங்கு சந்தையில் முக்கிய விஷயங்கள் மூன்று
நண்பர்களே முந்தய பதிவுகளில் பங்கு சந்தையில் செய்ய கூடாததையும்,செய்ய வேண்டியதையும் பார்த்தோம் .
இன்று பங்கு சந்தையில் கவனிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்
அதாவது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று
பார்க்க போகிறோம் .
அதற்கு முன்பு நீங்கள் என்ன செய்ய முடிவு எடுத்துள்ளீர்கள்
முதலீடா ,வர்த்தகமா இதில் எதை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்
வர்த்தகம் என்றால் என்ன?
முதலீடு என்றால் என்ன ?
இதைப்பற்றி வரும் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்
பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய மூன்று (method )
வழிமுறைகள்
1. FUNTAMENTAL
2. TECHNICAL
3. SPECULATION
டெக்னிகல் அனலைசிங்க் முறையில் விலை நகர்தலை
பார்க்கும் வரைபடங்கள் மூன்று
1. LINE CHART
2. BAR CHART
3. CANDLE CHART
வரைபடத்தில் கவனிக்க வேண்டியவை
1.CHART METHOD
2.PATTERN
3.INDICATOR
வர்த்தகத்தில் மூன்று
1. INTRADAY
2. SHORT TERM
3. LONG TERM
வர்த்தகத்தில் உள்ளவை
1.EQUITY
2.OPTION
3.FUTURE
மற்றும் போர்ட் ஃபோலியோ போன்றவைகளைப் பற்றியும்
பங்குகள் தேர்வு செய்வது எப்பிடி ,வரைபடம் பார்ப்பது
எப்பிடி போன்றவைகளையும் ஒவ்வொன்றாக இனி
வரும் பதிவில் பார்ப்போம் .நண்பர்களே .
நண்பன்
ரமேஷ்
9 comments:
தொடக்கம் எளிதாக இருக்கிறது...நன்றி
அழகான எளிமையான விளக்கம் தொடரட்டும் உங்கள் பணி ... பங்குச்சந்தை பற்றி படிக்க எனக்கும் நிறைய ஆவல் இருக்கிறது உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிக்கிறேன்.. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
வாங்க மாய உலகம்
வருகைக்கும் தொடர் வாசிப்புக்கும் ,கருத்துக்கும்
நன்றி சகோ...
வாங்க அஹ்ஸன் நண்பரே
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே
தொடர்ந்து வாருங்கள் நண்பரே ,வரவேற்கிறேன் .
நன்றி ரமேஷ்..இன்னும் கொஞ்சம் நீளமா எழுதுங்க...சட்டுனு முடிஞ்ச மாதிரி இருக்கு!
எளிய முறையில் அருமையான பதிவு...தொடரட்டும் உங்கள் சேவை ....வாழ்த்துக்கள் சகோ
வாங்க செங்கோவி ,கண்டிப்பாக இனி வரும் பதிவு
நீளமாக இருக்கும் .
வருகைக்கு நன்றி நண்பரே
வாங்க மோகன்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ
தொடர்ந்து வாருங்கள்
19. மாடு பத்து ரூபாய்க்கு வாங்கி, சாட்டை நூறு ரூபாய்க்கு வாங்குவதை போல, சிலர் ப்ரோக்கரேஜ் ஆயிரக் கணக்கில் இருக்கம், ஆனால் லாபம் நூற்றுக் கணக்கில் கூட இருக்காது.
தேவை இல்லாமல் இண்டிகேட்டர், வகுப்பு என விரயம் செய்ய வேண்டாம். குளத்தை விட, ஒரு புத்தகம் அதிகம் நீச்சல் கற்றுத் தர முடியாது. உங்களால் முடிந்த தொகையினைக் கொண்டு ஒரு பத்து சதவீதம் மட்டும் ரிஸ்க் எடுத்து அல்லது டெமோ அக்கௌன்ட் , பேப்பர் டிரேடிங்கில் வர்த்தகம் செய்தாலே போதுமானது.
http://atozforexdetails.blogspot.in/2014/03/blog-post.html
Post a Comment
உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்